🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_97.html
*மாநில செயற்குழு கூட்டம்*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் திருமதி.மணிமேகலை அவர்கள் தலைமையில் வருகின்ற 20.04.208 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு, தூத்துக்குடியில் கைலாஷ் மகாலில் (அரசு மருத்துவமணை அருகில்) நடைபெற உள்ளது.*
*🌟கூட்டப்பொருள்:*
⚡வேலை அறிக்கை.
⚡25.04.2018 கள்ளர்பள்ளி விவகாரம் - காத்திருப்பு போராட்டம் - சென்னை.
⚡23.04.2018 முதல் 27.04.2018 வரை ஜேக்டோ-ஜியோ வாகனப் பிரச்சாரம்.
⚡08.05.2018 ஜேக்டோ-ஜியோ கோட்டை முற்றுகைப் போராட்டம், சென்னை.
⚡பெண்ணாசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு - அகில இந்திய மாநாட்டு நிதி.
⚡2017-2018 இயக்க உறுப்பினர் சந்தா கணக்கு முடித்தல்.
⚡2018 டைரி, காலண்டர் கணக்கு முடித்தல்.
⚡கூட்டுறவுச் சிக்கன நானயச் சங்க தேர்தல்கள்.
⚡பொதுச்செயலாளர் கொணர்வன.
⚡இதர விஷயங்கள்.
*🌟தாங்கள் தவறாது கூட்டத்தில் அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கூட்டம் மிகச்சரியாக காலை 10.00 மணிக்கு துவங்கும்.
*மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்
*🌟20.04.2018 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மேற்படி அதே இடத்தில் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும். மாநிலப் பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் வருகை தர அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
⚡தோழமையுடன்:
*தோழர்.ச.மயில்,*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment