Thursday, 5 April 2018

*தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை– 2018*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/t-n-p-t-f-httpstnptfayan.html


🌟தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை– 2018 | இவ்வாண்டு பொறியியல் கலந்தாய்வு சேர்க்கை முழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது. விண்ணப்பம் பதிவு செய்தல், விண்ணப்பத்திற்கான பணம் செலுத்துதல்.. முழு விவரம் .





🌟தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை– 2018 12-வதுவகுப்பு இறுதித்தேர்வு எழுதிமுடிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு இவ்வாண்டுபொறியியல் கலந்தாய்வுசேர்க்கைமுழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது. 


🌟விண்ணப்பம் பதிவுசெய்தல், விண்ணப்பத்திற்கான பணம் செலுத்துதல்,கலந்தாய்விற்காக உங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை வரிசைப்படி பதிவுசெய்தல், இட ஒதுக்கீடுசெய்தல், இட ஒதுக்கீட்டு ஆணையைப் பெறுதல் ஆகியஅனைத்தும் இணையதள மூலமாகவே நடைபெறும்.




🌟தமிழ்நாடுபொறியியல் சேர்க்கையின் இணையதளத்தை உங்கள் வீட்டிலிருந்தோ, அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆயினும் மாணவர்களின் நலன்கருதிதமிழ்நாடுபொறியியல் சேர்க்கை உதவிமையங்கள்  (மாவட்டத்திற்குகுறைந்ததுஒன்றுவீதம்)நிறுவப்பட்டுள்ளன. இந்தஉதவிமையங்கள் மூலம் நீங்கள் இணையஉதவிமற்றும் சேவைகளை இலவசமாகப் பெறலாம்.


https://drive.google.com/file/d/19isyekDzyu6OUJ60Nr6eSpLnTPkuY98P/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: