Tuesday, 10 April 2018

*TNPTF மாநில மையத்தின் இரங்கல் செய்தி*




🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/04/tnptf_15.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் இராமநாதபுரம் மாவட்டப் பொருளாளரும்,தற்போதைய மண்டபம் வட்டாரக்கிளையின் தலைவருமாகிய தோழர்.பாலமுரளி அவர்களின் திடீர் மறைவுச்செய்தி நம்மைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது*


*🌟அவரது மறைவு நம் இயக்கத்திற்கு பேரிழப்பாகும்*


*🌟அவரது இயக்கச் செயல்பாடுகள் என்றென்றும் நினைவில் நிற்கத்தக்கது*


*🌟இன்று(10.04.2018)நடைபெற்ற தோழரின் இறுதி நிகழ்வுகளில் பொதுச்செயலாளர்,மாநிலத் துணைத்தலைவர் தோழர்.ஜோசப் ரோஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்*


*😢துயரத்துடன்*

*ச.மயில்*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

*_TNPTF அயன்_* சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: