*+2 தேர்வு முடிவுகள் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/2.html
*🌟16.05.2018-ம் தேதி +2* தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.*
*🌟அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் அன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குநர் *வசுந்தரா தேவி* வெளியிடுகிறார்.*
*🌟தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் தேர்வுத் துறையின் இணையதளங்களான,*
⚡www.tnresults.nic.in,
⚡www.dge1.tn.nic.in,
⚡www.dge2.tn.nic.in
ஆகியவற்றில் மாணவர்கள் தங்களது
⚡பதிவு எண்,
⚡பிறந்த தேதியைக்
குறிப்பிட்டு, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment