Wednesday, 16 May 2018

*ஆசிரியர்களுக்கு அழைப்பு (3.6.2018) - பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/362018.html


🌟அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையை நாம் நன்கறிவோம். கல்வி உரிமைகள் மறுக்கப் படுவதும் மறைக்கப்படுவதும் இயல்பாக நடந்து வருகிறது.




🌟சமூக மாற்றத்தின் ஆணிவேரான கல்வி சுரண்டப்படாமல் தடுக்க ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்.



🌟கல்வி முன்னோடிகள் உங்களது பள்ளி சார்ந்த பிரச்சனைகள் தீர உதவக் காத்திருக்கின்றனர்.


🌟கல்வியாளர்  வசந்திதேவி அம்மா தலைவராகவும்,  கல்வியாளர் JK செயலராகவும் இருந்து  , பேராசிரியர் ச . மாடசாமி  அவர்கள் உங்களோடு கலந்துரையாடல் நிகழ்வை மேற்கொள்ள இருக்கிறார்.

ஆகவே நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.



🌟பங்கேற்பவர்கள்  காலை , மாலை இரண்டு அமர்வுகளிலும் இருப்பது அவசியம்.


🌟மேலும் பயணச் செலவுகள்  அவரவர் சொந்த செலவாக ஏற்றுக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறது



🌟மதிய உணவு தேநீர் ஏற்பாடுகளைப்  பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்கிறது.


🌟பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்  தங்கள் அலைபேசி எண்ணைப் பதிவிடவும்.


வாட்ஸ் அப் குழு உருவாக்கப்படுகிறது.



⚡நாள் : ஜூன் 3
⚡இடம் : சென்னை லயோலா கல்லூரி .
⚡நேரம் : காலை 9 – மாலை 5


*தொடர்புக்கு :*

⚡செயலர் JK: 944228579.      

⚡பேரா ச.மாடசாமி  9444164836

⚡A3 அமைப்பு உமா
9080566115

⚡கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூர்த்தி,
9965125138

⚡கல கல வகுப்பறை சிவா
9442883216

⚡ஆசிரியர் உதய லட்சுமி
8838462939

⚡TNSF துளிர் மாதவன்
9443724762


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: