Thursday, 10 May 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் இரங்கல் செய்தி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_10.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் தோழர்.து.மல்லிகா அவர்களின் மாமனார்(கணவரின் தந்தையார்)இன்று இயற்கை எய்தினார்.*


*🌟அன்னாரின் மறைவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது*


⚡ஆழ்ந்த வருத்தத்துடன்;

*தோழர்.ச.மயில்*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

அன்னாரின் மறைவுக்கு  _*TNPTF அயன்_* சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: