Friday, 18 May 2018

*பஸ் பாஸ் வழங்கும் வரை அரசு பஸ்களில் இலவசமாக மாணவர்கள் பயணிக்கலாம்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_61.html



*🌟பஸ் பாஸ் வழங்கும் வரை அரசு பஸ்களில் இலவசமாக மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்*



*🌟மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் வரை, சீருடை அணிந்த மாணவ, மாணவியர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்க ஓட்டுனர், நடத்துனர் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க பேருந்துகளில் படிக்கட்டுகள் தாழ்வாகவும், தானியங்கி கதவுகளும் உள்ள பேருந்துகள் அதிகமாக பயன்பாட்டில் விடப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: