*JACTO-GEO தீர்மானங்கள்..*.
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/jacto-geo.html
🌟 1). 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நன்றி,
🌟 2.)8.5.18 அரசு ஊழியர் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த பத்திரிக்கை & ஊடகங்களுக்கு நன்றி,
🌟 3) 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் கைது, வழக்கு மற்றும் முள்வேலி அமைத்த அரசுக்கு கண்டனம்,
🌟 4). 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிடவேண்டும்,
🌟 5). JACTO-GEOவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்,
🌟 6). 11.06.18 அன்று சென்னையில் JACTO-GEOஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்,
🌟 7). 11.06.18 மாவட்டங்களில் தொடர் ஆர்பாட்டங்கள்,
🌟 8).JACTO-GEO விலிருந்து பிரிந்து சென்ற அமைப்புக்களை வரவேற்றல்...
*சிபிஎஸ் ஒழிப்பே முதல் கோரிக்கை தமிழ்நாட்டில் உள்ள CPS ல் உள்ள 5 லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று வெற்றி பெறச்செய்யுங்கள்*
*ஜாக்டோ ஜியோ*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment