*வாழ்த்துகள் - STFI அகில இந்திய மாநாடு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பயணம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/stfi.html
*🌟மே மாதம் 4, 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற உள்ள STFI அகில இந்திய மாநாட்டிற்கு ஒடிசா மாநிலம் செல்லும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*
*🌟இம்மாநாட்டின் மூலமாக கோரிக்கையை வெல்லவும், பயணம் சிறப்பாக அமையவும் மீண்டும் ஒரு முறை நெஞ்சார்ந்த வாழ்த்துகளை _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment