Tuesday, 1 May 2018

*T N P T F மாநில மையத்தின் மே தின வாழ்த்து*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/t-n-p-t-f.html


*🌟உலகெங்கும் வாழுகிற,உலகையே இயக்கிக் கொண்டிருக்கிற கருத்தாலும்,கரத்தாலும் உழைக்கின்ற தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையத்தின் மே தின நல்வாழ்த்துக்கள்*


*🌟தியாகம் தோய்ந்த இந்நன்னாளில் இடைநிலை ஆசிரியருக்கான மத்திய ஊதியம்,பழைய ஓய்வூதியத்திட்டம் ஆகியவற்றை மீட்டெடுக்க சபதமேற்போம்*


*⚡தோழமையுடன்;

*ச.மயில்*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: