*🌟இதற்கு நாலாப்பக்கமும் எதிர்ப்பும், கண்டனக் குரல்களும் வலுவடைந்ததால் "பள்ளிகளை மூடும் திட்டம் அரசுக்கு இல்லை. ஆனால் செப்டம்பர் மாதத்திற்குள் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்....." என்று பல்டி அடித்திருக்கிறது பள்ளிக் கல்வித்துறை.*
*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ அவர்கள் அரசுப்பள்ளிகளை மூடுவது குறித்து குங்குமம் இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.*
*தோழர் அவர்களின் பேட்டியினைத் தொடர்ந்து*
*⚡கலகல வகுப்பறை _சிவா_ தோழர் அவர்களும் குங்குமம் இதழுக்கு அரசுப்பள்ளிகளை மூடுவது குறித்து பேட்டி அளித்துள்ளார்.*
*🙏நன்றி 🙏*
*குங்குமம்*
*வார இதழ்.*
🔑www.tnpfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment