Tuesday, 12 June 2018

*ஜாக்டோ ஜியோ சென்னை உண்ணாவிரதப் போராடம் மற்றும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர் ஆர்பாட்டம் (11.06.2018) முதல்நாள் புகைப்படத் தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/06/11062018.html


*🌟ஜேக்டோஜியோவின் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டம் இன்று(11.06.2018)காலை 10 மணிக்கு சென்னையில் சேப்பாக்கம் எழிலகத்தில் தொடங்கியது.*


*🌟ஜேக்டோஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்களும்,ஜேக்டோஜியோவில் அங்கம் வகிக்கும் 114 சங்கங்களின் மாநில தலைவர்களும்,மாநில பொதுச்செயலாளர்களும் கலந்து கொள்ளும் இந்த அறப்போரில் நமது பேரியக்கத்தின் சார்பில்,*


*⚡ஜேக்டோஜியோவின் நிதிக்காப்பாளரும்,STFI பொதுக்குழு உறுப்பினருமான தோழர்.ச.மோசஸ்,*

*⚡மாநிலத்தலைவர் தோழர்.மூ.மணிமேகலை,*

*⚡மாநில பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில்,*

*ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.*


*🌟உண்ணாவிரத அறப்போரில் தோழர்.ச.மோசஸ் அவர்களும், தோழர்.மணிமேகலை அவர்களும், தோழர். மயில் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.*


*🌟காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்ட பந்தலில் 11.06.2018 இரவு ஜேக்டோஜியோ தலைவர்கள்.*


*🌟உண்ணாவிரதப் பந்தலில் நமது பேரியக்கத்தின் மாநிலத்தலைவர் தோழர்.மணிமேகலை அவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டி*



*🌟ஜாக்டோ ஜியோ சார்பாக 114 சங்கங்களின் மாநில பொறுப்பாளர்கள் சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர் மேலும் மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் மாலை நேர ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.*


*🌟நேற்று முதல்நாள் போராட்ட புகைப்படத் தொகுப்பினைக் காண கீழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும் தோழர்களே!*

https://tnptfayan.blogspot.com/2018/06/11062018.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
















































No comments: