*ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_10.html
*🌟ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் (09.06.2018) நேற்று மாலை சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலக கட்டிடத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.*
*⚡ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளரும், STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினருமான _தோழர். மோசஸ்_ அவர்களும்,*
*⚡ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும், அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளருமான _தோழர் அன்பரசு_ அவர்களும்,*
*தலைமை ஏற்று கூட்டத்தினை நடத்தினார்கள்.*
*🌟கூட்ட முடிவில் இறுதியாக செய்தியாளர் பேட்டி நடைபெற்றது.*
*⚡_தோழர்.மோசஸ்_ அவர்களும், _தோழர்.அன்பரசு_ அவர்களும் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்கள்.*
*🌟செய்தியாளருக்கு அளித்த பேட்டியினை காண கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து கண்டுகளிக்கலாம்.*
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_10.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment