*அனைத்துக் கட்சித் தலைவர்களையும் "ஜேக்டோ ஜியோ" பொறுப்பாளர்கள் சென்னையில் சந்தித்த புகைப்படங்கள் தொகுப்பு...*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_8.html
*🙏தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு எனும் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே உங்கள் அனைவருக்கும் வீர வணக்கம்🙏*
*🌟நம்முடைய வாழ்வாதார கோரிக்கையான*
*⚡CPS திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.*
*⚡இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும்.*
*⚡21 மாத ஊதிய நிலுவைத் தொகை கொடுக்க வேண்டும்.*
*இது இதுபோன்ற இன்னும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ ஜியோ உடன் இணைந்து நாம் பல்வேறு கட்ட போராட்டங்களை மிகவும் வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். ஆனால் அரசு அதைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.*
*🌟நாம் தொடர் நடவடிக்கையாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கையாக,*
*🌟வருகின்ற ஜூன் மாதம் 11ஆம் தேதி திங்கட்கிழமை முதல் சென்னையில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். (பகல் மற்றும் இரவு தொடர்ச்சியாக)*
*🌟அதே நேரத்தில் மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.*
*🌟ஆர்ப்பாட்டங்களில் நமது இயக்க தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்போடு _TNPTF அயன்_ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்*
*ஒன்றுபடுவோம்! வென்றெடுப்போம்!!*
*உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப் போரில் உறுதியுடன் நின்று வெற்றியை நமதாக்குவோம்.*
*"வாருங்கள் வடம் பிடிப்போம்!"*
*வரலாற்றில் இடம் பிடிப்போம்!!".*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment