*பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என கூடுதல் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_16.html
*🌟மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி 'தூய்மை நிகழ்வுகள்' திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.*
*🌟மேலும் செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான நிகழ்வுகளை மனிதவள மேம்பாட்டுத்துறை வலைதளத்தில் புகைப்படமாகவோ, ஒளிக்காட்சியாகவோ, வீடியோ படமாகவோ ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment