*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்._*
*⭐தற்போதைய தமிழக சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அராஜகத்தின் உச்சத்தில் நின்று கொண்டிருக்கும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எதிராக 01.08.2018 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாநில ஜேக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.*
*⭐இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, 04.08.2018 அன்று, சென்னையில் நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.*
No comments:
Post a Comment