Saturday, 21 July 2018

*TNGEA மாநில மாநாட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) மாநிலத் தலைவர் வாழ்த்துரை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/tngea-tnptf.html


*🌟தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை இரண்டு நாள் (21 & 22) மாநாடு மதுரை, தோழர்.ரா.முத்துசுந்தரம் அரங்கில் நடைபெற்று வருகிறது*


*🌟முதல் நாள் நிகழ்வான இன்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் தோழர்.மூ.மணிமேகலை கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.*


*🌟இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உட்பட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தோழமை இயக்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: