Monday, 27 August 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பரங்குன்றம் வட்டாரக்கிளை செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_27.html


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பரங்குன்றம்* வட்டாரக்கிளை சார்பாக இன்று *_உறுப்பினர் சேர்க்கை, பெண் ஆசிரியர் மாநாட்டு நிதி வசூல்_* மற்றும் *_இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாட்டு பிரச்சாரம்_* *மேற்கொள்ளப்பட்டது.*


*⭐பிரச்சார பயணத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள *_கேரள_* சகோதரர்களுக்கு துணை நிற்கும் வகையில் நமது மாநில அமைப்பு எடுத்துள்ள முடிவின் அடிப்படையில் மாவட்ட அமைப்பிற்கு *_திருப்பரங்குன்றம்_* வட்டார அமைப்பின் சார்பாக அனைத்து ஆசிரியர்களிடம் இருந்தும் வெள்ள நிவாரண நிதி உண்டியல் குலுக்கி வசூலிக்கப்பட்டது.*


*⭐பின்னர் அதை வட்டாரச் செயலாளர், தலைவர், பொருளாளர் ஆகியோரிடம் மாவட்ட கிளையிடம் அளிக்குமாறு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் *சீனிவாசகன்* முன்னிலையில் வழங்கப்பட்டது. உடன் வட்டார துணை செயலாளர் மற்றும் வட்டார உறுப்பினர்கள்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: