*உலக கை கழுவுதல் தினம் (அக்டோபர் 15 ) மாணவர்களுக்கு வழிகாட்டும் விளக்கப் படம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/10/15.html
*⭐2008-ம் ஆண்டு `குளோபல் பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் ஃபார் ஹேண்ட்வாஷ்’ அமைப்பு இந்த தினத்தை ஆரம்பித்து வைத்தது.*
*⭐ஐநா பொதுக்குழு, 2008-ம் ஆண்டை ‘உலக சுகாதார ஆண்டாகக்’ கடைப்பிடித்தது.*
*⭐அதன் ஓர் அங்கமாகத்தான் அக்டோபர் 15-ம் தேதி ‘உலக கைகழுவுதல் தினம்’ என அறிவிக்கப்பட்டது.*
*⭐ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20 கோடி பேர் இந்தத் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.*
*⭐உலக கை கழுவுதல் தினம் (அக்டோபர் 15 ) மாணவர்களுக்கு வழிகாட்டும் விளக்கப் படம் கீழே உள்ள வலைதள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.*
https://tnptfayan.blogspot.com/2018/10/15.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment