*அக்டோபர் - 31 "தேசிய ஒற்றுமை நாள்" (National Unity Day) - உறுதிமோழி.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/10/31-national-unity-day.html
*ஆண்டுதோறும் அக்டோபர் 31 ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்படுகிறகடைபிடிக்கப்படுகிறது.*
*_தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி:_*
*இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே அர்ப்பணிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.*
*சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், செய்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.*
*எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதிசெய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.*
*⚡ஆக்கம்:*
*_ந.டில்லி பாபு,_*
*இடைநிலை ஆசிரியர்,*
*தாளவாடி, ஈரோடு.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment