*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்._*
*⭐தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நவம்பர் 26-ல் அறிவித்துள்ள இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டத்திற்கான மண்டல அளவிலான ஆயத்தக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.*
*⭐தெற்கு மற்றும் தென்மத்திய மண்டல அளவிலான ஆயத்தக்கூட்டம், நவம்பர் 3 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணிக்கு மதுரை மாவட்டம் - சொக்கநாதர் திருமண மண்டபம், மேல மாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பு, (சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகில்) மதுரையில் நடைபெறவுள்ளது.*
*⚡தலைமை :*
*_தோழர்.தே.ஜோசப் ரோஸ்_ மாநில துணைத்தலைவர்.*
*⚡ முன்னிலை :*
*_தோழர்.இரா.மலர்விழி,_ மாநில துணைத்தலைவர்.*
*⚡வரவேற்புரை :*
*_தோழர்.க.ஒச்சுக்காளை_ மாவட்டச் செயலாளர் - மதுரை.*
*⚡போராட்ட ஆயத்த உரை :*
*_தோழர்.கே.பி.கோவிந்தன் குட்டி_ மாவட்டச் செயலாளர் - கன்னியாகுமரி,*
*_தோழர்.செ.பால்ராஜ்_ மாவட்டச் செயலாளர் - திருநெல்வேலி,*
*_தோழர்.சு.செல்வராஜ்_ மாவட்டச் செயலாளர் - தூத்துக்குடி,*
*_தோழர்.வை.ச.வைரமுத்து_ மாவட்டச் செயலாளர் - விருதுநகர்,*
*_தோழர்.ஆ.முத்துப்பாண்டியன்_ மாவட்டச் செயலாளர் - சிவகங்கை,*
*_தோழர்.சே.முத்துமுருகன்_ மாவட்டச் செயலாளர் - இராமநாதபுரம்,*
*_தோழர்.எஸ்.கிருஷ்ணசாமி_ மாவட்டச் செயலாளர் - தேனி,*
*_தோழர்.எஸ்.ஜேம்ஸ் அந்தோணிதாஸ்_ மாவட்டச் செயலாளர் - திண்டுக்கல்*
*_தோழர்.எ.அக்சீலியா பெர்லின் உஷா_ மாநில துணைத்தலைவர்.*
*⭐இக்கூட்டத்தில் இவ்விரு மண்டலங்களைச் சார்ந்த மாவட்டப் பொறுப்பாளர்கள், துணைப் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார & நகரக் கிளைகளின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
No comments:
Post a Comment