Saturday, 10 November 2018

*இடைநிலை ஆசிரியர்கள்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமே TNPTF ன் நிலைப்பாடு*.


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/11/tnptf.html



*⚡சில சங்கங்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்று அடிப்படை புரிதல் இல்லாமலே பேசிவருகின்றனர்.*


*_இடைநிலை ஆசிரியர்களின் இன்னல்களை தெரிந்து கொள்ள இறுதிவரை இப்பதிவை கவனமாக படியுங்கள்._*


⭐ஆவணப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளில் இதுவும் ஒன்று.


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மாநில அரசே அழைத்துப் பேசுங்கள் இல்லையேல் இ .நி .ஆசிரியருக்கு பாதிப்பை தந்த *அரசாணையை எரித்து எதிர்ப்பை காண்பிப்போம் என TNPTF ஏன் அறைக் கூவல் விடுக்கிறது தெரியுமா?*


*_பாதிப்பு - 1_*


*⭐2002ல் பணியேற்ற இ.நி.ஆசிரியர் ஊதியம் 2006 ஜூனில் 5125 + DA*


*⭐அதே 2004ல் ரூபாய் 4000 தொகுப்பூதியம் பெற்று 2006 ஜூனில் காலமுறை ஊதியம் பெற்ற பட்டதாரி ஆசிரியர் ஊதியம் 5500 + DA*


*⭐2006 ஜூனில் இவருக்கும் உள்ள ஊதிய வித்யாசம் சுமார் 400 ரூபாய்*


*⭐ஆனால் இன்று உயர் கல்விக்காக 2 ஊக்க ஊதியம், 10 ஆண்டுகள் பணிமுடித்து தேர்வுநிலை  ஊக்க ஊதியம் பெற்ற பிறகு இ.நி .ஆ ஊதியம் மொத்தம் 62500*


*⭐அதே போல் பட்டதாரி ஆசிரியரும் 2 ஊக்க ஊதியம் + 10 வருட ஊக்க ஊதியம் பெற்று இன்று பெறும் மொத்த ஊதியம் 72500*


*⭐2006ல் ரூபாய் 400  மட்டுமே வேறுபாடாக இருந்த ஊதியம் இன்று 10000 வித்யாசம் பெற்றுள்ளது.*


*⭐இது 99 முதல் 2009 வரை பணியேற்ற அனைத்து இடைநிலை ஆசிரியருக்கும் பொருந்தும்.*


*⭐இதற்கு காரணம் மத்திய அரசுக்கு இணையான 9300+ 4200 பெறாததே காரணம் ஆகும்.*


*_பாதிப்பு - 2_*


*⭐5200 + 2800 அடிப்படை ஊதியமாக பெற்று பணியேற்ற 2009க்கு பிந்தைய ஆசிரியர்கள் 9300+ 4200 பெற்று இருந்தால் 2009ல் பணியேற்ற ஆசிரியர் இன்று பெற வேண்டிய ஊதியம் 46000.*


*⭐ஆனால் அவர்கள் இன்று பெறுவது 29000 மட்டுமே.*


*⭐இழப்பு கிட்டதட்ட 17000 .*


*_பாதிப்பு - 3_*


*⭐இன்று 99 க்கு பிறகு பணியேற்ற இடைநிலை ஆசிரியர் பெறும் தனி ஊதியத்திற்கு DA இல்லை EL சரண் இல்லை.*


*⭐கிட்டத்தட்ட வருடத்திற்கு 3000 இழப்பு.*


*_பாதிப்பு - 4_*


⭐99க்கு பிறகு பணியேற்ற இ.நி. ஆ பட்டதாரியாகவோ தலைமை ஆசிரியராகவோ இன்றைய சூழலில் *பதவி உயர்வு பெற்றால்தான் பெற்று வரும் *ஊதியத்தில் 500 குறைவு* .



*⭐உலகிலேயே பதவி உயர்வு பெற்றால் ஊதியம் குறையும் என்பது 99க்கு பிறகு பணியேற்ற இடைநிலை ஆசிரியர்கள்தான்.*


*_பாதிப்பு - 5_*


*⭐இன்று புதிதாத பணியேற்கும் இ.நி.ஆ ஊதியம் 20,600 ஆனால் பட்டதாரி ஆசிரியருக்கு 35600 முதுகலை ஆசிரியருக்கு 35700.*


⭐எங்கே தவறு உள்ளது . *பட்டதாரிக்கும் - முதுகலை ஆசிரியருக்கு 100 வித்யாசம் இ.நி.ஆ சிரியருக்கு 16 ஆயிரம் வித்யாசம் .*


*_பாதிப்பு - 6_*


*⭐99க்கு முன் பணியேற்ற அத்தனை இடைநிலை ஆசிரியரும் இன்று Pay Matrix ல்  1,12,000 வரும் வரை வருடா வருடம் ஊக்க ஊதியம் உண்டு.*


*⭐ஆனால் 99 க்கு பிறகு பணியேற்ற அத்தனை இ .நி .ஆசிரியரும் Pay Matrix ல் 65,500 ஐ தொட்டு விட்டால் (பல பேர் 2019 ல் இதை எட்டுகின்றார்) 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வருடாந்திர ஊதிய உயர்வு.*


*⭐2009 க்கு பிறகு மாநில  அரசில் பணிபுரியும் இ.நி.ஆசிரியர்களுக்குக்கு மூன்று விதமான ஊதியம் வழங்கப்படுகிறது.*


*⭐இக்குறைகளை களைந்து ஊதிய முரண்பாட்டை சரி செய்து மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற*



*⭐பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களே TNPTF அழைப்பை ஏற்று*


*⭐நவம்பர் -26 ல் அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள புயலென புறப்படுவீர்.*


*🤝தோழமையுடன்;*

*_செ.பால்ராஜ்,_*

*TNPTF - நெல்லை மாவட்ட செயலாளர்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: