Friday, 7 December 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் மாநில அமைப்பிடம் கஜா புயல் நிவாரண நிதி வழங்கப்பட்து தொடர்பான செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_73.html


*"கஜா" புயல் TNPTFன் நிவாரண நிதி விழுப்புரம் மாவட்டம் வட்டாரம் வாரியாக வழங்கப்பட்ட விவரம்*


*🙏வல்லம் -           ரூ. 29000*

*🙏 ஒலக்கூர் -       ரூ.12 000*

*🙏சின்னசேலம் - ரூ.10000*

*🙏விக்கிரவாண்டி  ரூ.6000*

*🙏கள்ளக்குறிச்சி - ரூ.5000*

*🙏சங்கராபுரம் -       ரூ.5000*

*🙏ரிஷிவந்தியம் -   ரூ.3500*

*🙏வானூர் -                 ரூ.500*

______________________________

       *மொத்தம்          ரூ.71000*

______________________________


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*🌟கருணை உள்ளத்துடன் நிதி வழங்கிய அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட மையத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*⭐இன்று மாநில மையத்தின் வங்கிக் கணக்கில் ரூ.71000 செலுத்தப்பட்டுள்ளது. தோழர்களே*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*தோழமையுடன்;*


*_குணசேகரன்,_ மாவட்ட தலைவர்,*

*_சண்முகசாமி,_ மாவட்ட செயலாளர்,*

*_தண்டபாணி,_ மாவட்ட பொருளாளர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: