Wednesday, 5 December 2018

*TNPTF - அரசாணை எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 17(B) பெற்ற இயக்கப் போராளிகள் 30 நாட்கள் கால அவகாசம் வேண்டி விண்ணப்பிக்குமாறு பொதுச்செயலாளர் தகவல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/tnptf-17b-30.html


*🔥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய, 26/11/2018 அரசு ஆணை நகல்🔥 234 🔥303 🔥 எரிப்பு, போராட்டத்தில் கலந்து கொண்ட, ஆசிரியர் பெருமக்களுக்கு*


*CEOவின் செயல்முறைக்கேற்ப வட்டார கல்வி அலுவலர்கள்  17(B) என்ற மணிமகுடம் சூட்ட வேண்டி அதில் தங்களின் சரியான பெயர் பதித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையாக அவர்களுக்கு வந்துள்ள பட்டியலை சரிபார்க்க தங்களை தகவல் கேட்டால் முறையான தகவல் வழங்கவும்.*


*இந்த 17(B)  ஆணையை உரிய முறையில் அலுவலகத்தின் மூலமாக நேரிலோ! அல்லது தபால் வழியாகவோ! வழங்கப்பட்டால் மட்டும் பெற்றுக்கொள்ளவும்,*


*த.ஆ. மூலமோ அல்லது அலுவலகம் சென்றோ பெற வேண்டாம்.*


*_ 🤺அஞ்ச வேண்டாம்.🏌 _*


*17(B) வழங்கியதும், அதற்கு உடனேயே பதில் கொடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.*


*முதலில் 30நாட்களுக்கு கால அவகாசம் கேட்டு  விண்ணப்பம் வழங்குவோம்.*


*அதற்கும் வட்டாரம் உங்களுக்கான விண்ணப்பம் தயார் செய்து வழங்கும்.*


*உரிய காலத்தில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பதில் வழங்க மாநில மையம் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.*


*எனவே,*


*_நமது உறுப்பினர்கள் அனைவரும் மாநில அமைப்பின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம்._* 


*⭐30 நாட்கள் அவகாசம் வேண்டி விண்ணப்பிக்கும் மாதிரி கடிதம் கீழே உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.*

https://drive.google.com/folderview?id=1FL3my9SwybID1TE-a13e4qQ9FRnJEdRy



*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: