*TNPTF அரசாணை எரிப்புப் போராட்டம் - 17(B) வழங்குவது குறித்து TNPTF பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் Indian Express நாளிதழுக்கு அளித்த பேட்டி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/tnptf-17b-tnptf-indian-express.html
*⭐TNPTF அரசாணை எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு 17(B) வழங்கப்பட்டு வருவதைக் குறித்து Indian Express நாளிதழ் TNPTF மாநில பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் அவர்களைத் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேட்டி கண்டார்கள்,*
*⭐நமது பேரமைப்பின் பொதுச்செயலாளர் அளித்த பேட்டி இன்றைய INDIAN EXPRESS நாளிதழில் செய்தியாக வந்துள்ளது.*
*_நன்றி! INDIAN EXPRESS_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment