Sunday, 13 January 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_13.html


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விழுப்புரம் மாவட்டம்!*


*_மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம்._*



*🔅நாள்:*


*_14.1.2019.நேரம் சரியாக காலை 10 மணி._*



*🔅இடம்:*

*_தந்தை பெரியார் போக்குவரத்து ஊழியர் சங்க அலுவலகம்,விழுப்புரம்_*


*🔅தலைமை:*

*_தோழர் கு.குணசேகரன்._*


*_கூட்டப்பொருள்:_*


*⚡1. அஞ்சலி,*

*⚡2. வேலை அறிக்கை,*

*⚡3.தொடக்கக் கல்வி இணைப்பு மற்றும் அங்கன்வாடி ஆசிரியர் பணியிடம்,* 

*⚡4. அரசாணை எரிப்பு தொடர்  செயல்பாடு மற்றும் வழக்கு நிதி,*

*⚡5. அகில இந்திய வேலை நிறுத்தம் கள ஆய்வு.*

*⚡6.19.2.2019 டெல்லி பேரணி.*

*⚡7. 22.1.2019 ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம்.*

*⚡8. இரண்டாம் கட்ட கலந்தாய்வு,*

*⚡9. ஆசிரியர் பிரச்சினைகள் எழுத்து பூர்வமாக,*

*⚡10. நிதி நிலுவைகள்*

*⚡11. உறுப்பினர் பட்டியல்*

*⚡12. மாவட்ட செயலர் கொணர்வன*

*⚡13. இதர  செயல்பாடுகள்.*


*⭐முன்னதாக காலை 9மணி முதல் 10வரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும்.முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதனால் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பான முடிவுகள்  எடுத்து களப்பணியாற்றிட தங்களை வருகை தருமாறு மாவட்ட மையத்தின் சார்பில் அன்புடன் வேண்டுகிறோம்.*



*🤝தோழமையுடன்;*


*_கு.குணசேகரன்_ மாவட்ட தலைவர்*

*_இரா.சண்முகசாமி_ மாவட்ட செயலாளர்*

*_சு.தண்டபாணி_ மாவட்ட பொருளாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*விழுப்புரம் மாவட்டம்*.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: