*தமிழை அழிக்கும் எந்த மொழியும் தேவையில்லை- சகாயம் ஐஏஎஸ் பேச்சு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_63.html
*⭐தமிழை அழித்து வளரும் ஒரு மொழி தேவையே இல்லை என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.*
*⭐லயோலா மாணவர் அரவணைப்பு மையம் - லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து வழங்கும் "6-வது வீதி விருது விழா" நடைபெற்று வருகிறது.*
*⭐நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 5000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.*
*⭐இதன் துவக்க விழாவில் பங்கேற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். தமிழ் பாரம்பரிய கலைகள் அழிந்து விடக் கூடாது. அவை முறையாக பாதுகாக்கப்பட வேண்டும்.*
*⭐தமிழ்மொழி இன்று எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்மொழியின் அழிவில் தான் ஆங்கிலம் வளர்கிறது என்றால், அப்படிப்பட்ட ஆங்கிலம் தேவையே இல்லை என்று பேசினார்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment