*LKG-UKG வழக்கு - இரண்டாம் கட்ட விசாரணை இன்று : TNPTF பொதுச்செயலாளர் தகவல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/lkg-ukg-tnptf.html
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்*
*⭐தமிழக அரசு புதிதாக துவங்க உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணியமர்த்துவதை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு (WP 1633/2009), இன்று (25.01.2019) 38வது நீதிமன்றத்தில் 27வது வழக்காக இரண்டாம் கட்ட விசாரணைக்கு வருகிறது.*
*🤝தோழமையுடன்,;*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment