*நெல்லையில் 230 உறுப்பினர்களுடன் TNPTF அம்பாசமுத்திரம் வட்டாரக்கிளை உதயம் & பொறுப்பாளர்கள் பதவியேற்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/06/230-tnptf.html
💪🆕💪
*🌟திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை துவக்கவிழா அம்பாசமுத்திரம் ஹோட்டல் கெளரி சங்கரில் உள்ள ராம் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.*
💪🆕💪
*🌟இக்கூட்டத்திற்கு சிறியமலர் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மைக்கில் ஜார்ஜ் கமலேஷ் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் அழகிய மணவாளன், மகாதேவன்,புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தார்.*
💪🆕💪
*🌟புனித மேரி ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் _ஜான் தாமஸ் அந்தோணி_ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.*
💪🆕💪
*🌟பின்னர் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று பின்வரும் பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.*
*⚡வட்டாரத் தலைவர் :*
*_திரு.ஜான் தாமஸ் அந்தோணி_*
*⚡துணைத் தலைவர்கள் :*
*_திரு. அழகிய மணவாளன்_*
*_திரு. உஷா மாலதி_*
*⚡வட்டாரச் செயலாளர் :*
*_திரு.மகாதேவன்_*
*⚡துணைச் செயலாளர்கள் :*
*_திரு.ஆபேல் ஷேக்_*
*_திருமதி.புஷ்பா_*
*⚡வட்டாரப் பொருளாளர் :*
*_திரு.சூசை ராஜ்_*
*⚡மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள்:*
*திரு.மைக்கில் ஜார்ஜ் கமலேஷ்*
*திரு.பிலிப்*
*திரு.முருக பெருமாள்*
💪🆕💪
*🌟புதிய பொறுப்பாளர்ளை வாழ்த்தி திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் _தோழர்.செ.பால்ராஜ்,_ தலைவர் _தோழர்.பி.ராஜ்குமார்,_ பொருளாளர் சங்கை _தோழர்.ஞா.பால்ராஜ்,_ மாநிலச் செயற்குழு உறுப்பினர் _தோழர்.பிரமநாயகம்_ ஆகியோர் பேசினர்.*
💪🆕💪
*🌟தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை,_ பொதுச் செயலாளர் _தோழர்.ச.மயில்,_ தெற்கு மண்டல மாநிலச் செயலாளர் _தோழர்.சோ.முருகேசன்_ ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.*
💪🆕💪
*🌟இத்துவக்க விழாவிற்கு பல்வேறு வட்டாரச் செயலாளர்களான _பாப்பாக்குடி_ சேவியர், பவுல், ராஜேஷ், சபரி, _சேரன்மகாதேவி_ காமராஜ், பவுல், அமுதா, ஜெயக்குமார், நம்பிராஜன், _ஆலங்குளம்_ சிவக்குமார், _பாளை_ வின்செண்ட், _கீழப்பாவூர்_ ரமேஷ், சுதர்சன், _மானூர்_ அண்ணாத்துரை, அந்தோணி, குமார், சீனிவாசன், சண்முக ராஜா,மந்திரம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.*
💪🆕💪
*🌟அம்பை வட்டடாரத்தில் இருந்து 150 பெண்ணாசிரியர் உள்பட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.*
💪🆕💪
*🌟நிறைவாக வட்டார பொருளாளர் சூசைராஜ் நன்றி கூறினார்.*
🤝தோழமையுடன்;
*_பால்ராஜ்,_*
*மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*திருநெல்வேலி மாவட்டம்.*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
புதிய கிளை தோற்றுவிக்க அயராது உழைத்த மாநில,மாவட்ட மையத்திற்கும், வட்டார மையத்திற்கும் மற்றும் களப்பணி ஆற்றிய தோழர்களுக்கும் நன்றி கலந்த வணக்கத்துடன் புதிய கிளைக்கு வாழ்த்துகளையும் _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment