*தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து திருத்திய ஆணை வெளியீடு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_25.html
*🌟பள்ளிக் கல்வி - 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுகளுக்கான ஆணை வெளியிடப்பட்டது. வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து திருத்திய ஆணையினை பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் வெளியீடு*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment