*ஜாக்டோ ஜியோ உண்ணாநிலை அறப்போராட்டம் புகைப்படத்தொகுப்பு மற்றும் செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_43.html
🛡⚔🛡
*🌟ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற, கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டம் 7.7.2019 (ஞாயிற்றுக்கிழமை) இன்று சென்னையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.*
🛡⚔🛡
*🌟இன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உண்ணாநிலை போராட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை அறிவிப்பாக வரும் 16.07.2019 அன்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதலமைச்சர் அவர்களை தலைமைச்செயலகம் சென்று சந்திப்பது என முடிவாற்றப்பட்டது.*
🛡⚔🛡
*🌟முதலமைச்சர் அவர்களை சந்திக்க மறுத்து காவல்துறை அடக்கு முறையை கையாண்டு கைது நடவடிக்கை மேற்கொண்டால் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கைதாகி சிறை நிரப்புவது என முடிவாற்றப்பட்டது.*
🛡⚔🛡
*🌟அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு 16.07.2019 அன்று மாலை ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூடி முடிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.*
*_ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் தோழர். ச.மோசஸ் உட்பட நிர்வாகிகள் ஆற்றிய எழுச்சி உரை:_*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/0zDRU45urGU
https://youtu.be/D_g9lX1sZ5o
https://youtu.be/SNb0OhW2fHg
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment