Monday, 5 August 2019

*2 மாதங்களில் தொடக்கப் பள்ளிகளுக்கும் பயோ மெட்ரிக் முறை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/08/2.html



*🌟இன்னும் இரண்டு மாத காலத்தில் தொடக்கப்பள்ளிகளிலும் பயோமேட்ரிக் வருகைப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்* .


*🌟ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே வேட்டைக்காரன் கோவில் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்துவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: