Monday, 19 August 2019

*நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாலை நேர ஆர்பாட்ட அறிவிப்பு - BEO உடனான பேச்சுவார்த்தை முடிவுகள்:*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/beo.html


*_பேச்சுவார்த்தை முடிவுகள்:_*


*🛡2017-18,18-19,19-20 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்தில் Form-16 வழங்கப்படும்.2016-17 ஆண்டுக்கு அக்டோபர் இறுதிக்குள் Form-16 பெற்று வழங்கப்படும்.*



*🛡ஆசிரியர் குறைதீர்முகாம் மனுக்கள் மீது இவ்வலுவலக அதிகாரத்திற்குட்பட்ட பலன்கள் அம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்.*



*🛡கல்விச்சான்றிதழ் உண்மைத்தன்மை சான்றிதழ்கள் உடனடியாகப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.*



*🛡வட்டாரக்கல்வி அலுவலரின் மேற்கண்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் 22.8.19 ஆர்ப்பாட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*



*🛡மேற்கண்ட பேச்சுவார்த்தையில் மாவட்டச் செயலாளர் திரு.மாதேஸ்,வட்டாரச்செயலாளர் மற்றும் வட்டார துணைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.*



🤝தோழமையுடன்;


*வட்டாரச் செயலாளர்,*

*பரமத்தி வட்டாரம்*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: