Tuesday, 20 August 2019

*Flash News: G.O.Ms.No.145, dated 20.8.2019 - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரம் அதே வளாகத்தில் உள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒப்படைப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/flash-news-gomsno145-dated-2082019.html


*🌟பள்ளிக் கல்வித்துறை - பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராசி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின் மாணக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வழங்குதல் சார்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது*


*_G.O.Ms.No.145, dated 20.8.2019 - PDF file_*

👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/13EScaRDjVS_FR5hLhzvUhuGu51qtgITQ/view?usp=drivesdk



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: