Thursday, 5 September 2019

*டிட்டோஜாக் கூட்ட முடிவுகள்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_5.html


**

*🛡*தொடக்கக் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் டிட்டோஜாக் கூட்டம் இன்று (05.09.2019) வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது.*


**

*🛡இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் _தோழர்.மயில்_ உள்ளிட்ட தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.*



**

*🛡கூட்டத்தில், தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும் வகையில் சமீபகாலமாக வெளியிட்டுள்ள அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.*



**

*🛡மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதி டிட்டோஜாக் மாநிலக் குழு கூட்டம் நடத்தி முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: