Friday, 13 September 2019

*TNPTF மாநில மையம்-இரங்கல் செய்தி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/tnptf_13.html

*😰இன்றைய(13.09.2019) ஜாக்டோ ஜியோ போராட்டக் களத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் அகால மரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்ட  ஜாக்டோஜியோ நிதிக்காப்பாளரும், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாள ருமான திரு.சீ.குமார் அவர்களின் மறைவு பேரதிர்ச்சியையும்,பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது*

*😰அன்னாரின் மறைவு ஆசிரியர் சமூகத்திற்கே பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது இயக்கத் தோழர்களுக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் ஆழ்ந்த இரங்கலையும், துயரத்தையும் தெரிவித்துக்கொள்கிறது*

*😰ஆழ்ந்த துயரத்துடன்*

*_ச.மயில்,*_*
*மாநில பொதுச் செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: