🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/09/tnptf_28.html
*🚌தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 6 முனைகளிலிருந்து கிளம்பிய பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நான்காம் நாளான இன்று வெற்றிகரமாக துவங்கியுள்ளது.*
*🚌கிழக்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்ய மாநில தலைவர் _தோழர்.மணிமேகலை_ அவர்களும், மாநில செயலாளர் _தோழர்.சித்ரா_ அவர்களும் எழுச்சியுரையாற்றி வருகிறார்கள்.*
*🚌கிழக்கு மண்டலத்தில் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் துவங்கிய முதல் நாள் பிரச்சாரத்திலிருந்து இந்த ஐந்து நாள் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ள விழுப்புரம் மாவட்ட செயலாளர் _தோழர்.சண்முகசாமி_ அவர்கள் பிரச்சார வாகனத்தில் சென்றுள்ளார்.*
*🎂பிரச்சாரத்தின் நான்காம் நாளான இன்று (28.09.2019) சனிக்கிழமை தன்னுடைய பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடாமல் மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலனே முக்கியம் என்று திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் தற்பொழுது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.*
🎂💐🎂💐🎂💐🎂💐
*நீண்ட ஆயுளுடனும், என்றும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், பிரச்சார பயனம் சிறக்கட்டும் என்று கூறி _TNPTF அயன்_ சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.*
🎂💐🎂💐🎂💐🎂💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*நீண்ட ஆயுளுடனும், என்றும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், பிரச்சார பயனம் சிறக்கட்டும் என்று கூறி _TNPTF அயன்_ சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.*
🎂💐🎂💐🎂💐🎂💐
No comments:
Post a Comment