🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_11.html
*⚔*
*🛡தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம். அப்பொழுது நிர்வாக காரணங்களை கூறி சில ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் அளிப்பது வழக்கம்.*

*🛡தற்பொழுது மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் ஒழிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அளவற்ற அதிகாரங்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு பிடிக்காத ஆசிரியர்களை நிர்வாக காரணங்கள் கூறி பணியிட மாறுதல் என்பது தொடர்கதையாகி வருவதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.*

*🛡திருப்புவனம் அல்லி நகரம் ஆரம்பபப்ள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் சத்தியேந்திரன். இவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருப்புவனம் வட்டாரச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது புகார் வந்ததன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் தெரிவித்த புகார்கள் அனைத்தும் பொய் என தெரிய வந்ததின் அடிப்படையில் அப்புகார் கடிதம் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்தார்.*

*🛡இந்நிலையில் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அக்குழுவின் விசாரணையிலும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என தெரிய வந்துள்ளது. இருந்தாலும் பிரச்சனைகள் அடிப்படையில் மூன்று பேரை பணியிட மாற்றம் செய்யலாம் என அக்குழு அறிக்கை அளித்தது.*

*🛡இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக தலைமையாசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து சிவகங்கை மாவட்டக்கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.*

*🛡தகவல் அறிந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் குவிந்தனர். மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்*

🤝தோழமையுடன்
*_ஆ.முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*சிவகங்கை மாவட்டம்*
*10.10.2019*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment