Friday 8 November 2019

*பள்ளிக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் நீதிமன்ற தீர்ப்பாணைகள் அடிப்படையில் பொது மாறுதலில் கலந்துகொள்ள ஆணை பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/2019-20-emis.html


*🌟2019-20 ம் ஆண்டுக்கான பொது மாறுதல்கள் நெறிமுறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியிடப்பட்டு, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பார்வை (6)ல் காண் செயல்முறைகள் வாயிலாக அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது*

*🌟சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டி வழக்குகள் தொடர்ந்து தீர்ப்பாணைகள்பார்வை (4)(5) மற்றும் அதனையடுத்து பெறப்பட்ட தீர்ப்பானைகளில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் சார்பாக பொது மாறுதல் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

*🌟ஆனால் சில மாவட்டங்களில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணை பெற்றுள்ள ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மறுப்பதால், உயர்நீதிமன்றத்தில் இதனை தெரிவித்து வழக்குகள் மீண்டும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக, வழக்கு தொடர்ந்த அனைத்து வகை ஆசிரியர்களின்பொது மாறுதல் விண்ணப்பங்களை நிராகரிக்காமல், Writ Petition Number தெரிவிக்கும் பட்சத்தில், அதனை உறுதி செய்து கொண்டு உடனடியாக EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: