Sunday, 24 November 2019

*அதிமுக பொதுக்குழு 2019*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/2019_24.html


*கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருகாக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்*

_அதிமுக உட்கட்சி விதிகளில் திருத்தம்_

*✍உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்*

*⚡ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்*

*✍நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்*

*🌟உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: