🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_16.html
*⚔*
*🛡தேர்தல்பணி ஆசிரியர்களுக்கு வழங்குவதில் வயது முதிர்ந்தோர்களுக்கும், உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளவர்களுக்கும், அறுவைசிகிச்சை செய்துள்ளோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டி கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களிடம் கோரிக்கை மனு இன்று மாலை அளிக்கப்பட்டது.*

*🛡நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மேற்கண்ட ஆசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விண்ணப்பம் BEO வழியாக வழங்க கேட்டுக் கொண்டார்.*

*🛡நமது உறுப்பினர்கள் வட்டார நிர்வாகிகள் மூலம் அளித்து தொகுத்து உரிய அலுவலரிடம் சேர்க்க உறுதிபடுத்தவும்...*

*🛡இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயராஜ், மோகன், தமிழரசி, வட்டார நகர நிர்வாகிகள் டேனியல், அருள், சீனி, செல்வம், ஜெயமணி ஆகியோர் பங்கேற்பு.*

🤝தோழமையுடன்,
*_ஜ.ஜெயராஜ்,_*
*மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*கரூர் மாவட்டம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments:
Post a Comment