Monday, 25 November 2019

*பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான கல்வி ஆர்வலர்கள் சந்திப்புக் கூட்டம் - நாளிதழ் செய்தி தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_25.html


*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான கல்வி ஆர்வலர்கள் சந்திப்புக் கூட்டம் திருச்சியில் உள்ள ஜோசப் கல்லூரியில் நேற்று (24.11.2019) நடைபெற்றது.*

*🗞கூட்டத்திற்கு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் _தோழர். வசந்திதேவி_ அவர்கள் தலைமை தாங்கினார்.*

*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க செயலாளர் _தோழர்.கிருஷ்ணமூர்த்தி_ அவர்கள் சிறப்புரையாற்றினார்.*

*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் _தோழர்.உமாமகேஸ்வரி_ அவர்கள்,*

*🗞பேராசிரியர் _தோழர்.மாடசாமி_ ஐயா அவர்கள்,*

*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் _தோழர்.ஜெ.மனோகரன்_ அவர்கள்,*

*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க சென்னை ஒருங்கிணைப்பாளர் _தோழர்.தென்கலை இசைமொழி_ அவர்கள்,*

*🗞பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கல்வி ஆர்வலர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடல் நிகழ்த்தி விழாவினை சிறப்பித்தார்கள்.*

_பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கல்வி ஆர்வலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட செய்தி துளிகள்:_

*⚡5, 8 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும்,*

*⚡புதிய கல்விக்கொள்கையால் பழங்குடி மக்களுக்கு கல்வி இழப்பு ஏற்படும் சூழ்நிலை,*

*⚡இலவச கல்வி ஒன்றே வளர்ச்சிக்கான ஒரே தீர்வு,*

*⚡Appoint Teachers instead of Shutting down schools; Activist appeals to government.*

*🙏Thanks🙏*

_🗞தினத்தந்தி_
_🗞தினகரன்_
_🗞தினமணி_
_🗞The New Indian Express_

_🤝தோழமையுடன்;_

*_உமாமகேஸ்வரி_*
*மாநில ஒருங்கிணைப்பாளர்,*
*பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: