Friday, 22 November 2019

ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலைக்கு ஊதியத்தினை நிர்ணயம் செய்தது சரி என இயக்குனர் தெளிவுரை வழங்கியும், தணிக்கைத் தடையினை நீக்கிடவும் அறிவுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம் வெளியீடு


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_9.html


*🎙31.05.2009 க்கு முன்னர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை தகுதிக்கு 15600 - 36800 + 5400 GP தர ஊதியம் என்ற விகிதத்திலும், சிறப்பு நிலை ஊதியக்கட்டு 15600 - 36800 + 5700 தர ஊதியம் என்ற விகிதத்திலும் நிர்ணயம் செய்ய வேண்டும். என நிர்ணயம் செய்தது சரி என இயக்குனர் தெளிவுரை..*

*🎙மேற்கண்ட ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்வது சரியானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

*🎙மேலும் இது சார்ந்த தணிக்கைத் தடையினை நீக்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: