🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/12/blog-post_5.html
*🎯தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக வியாழக்கிழமை (05.12.2019) அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாரத்திலும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது*
*🎯வட்டார கல்வி அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வட்டாரப் பொருப்பாளர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் கொடுத்தனர்*
*🎯தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக எழுச்சியுடன் நடைபெற்ற பெருந்திரள் முறையீடு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க மறவர்கள் அனைவருக்கும் _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment