Wednesday, 11 December 2019

*மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு:*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/12/blog-post_71.html


*🇮🇳தமிழகத்தில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு:*       

*🇮🇳வேலூர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி எஸ்சி பிரிவுக்கு ஒதுக்கீடு.*

*🇮🇳திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு.*

*🇮🇳15 மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டார், மாநகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர்.*

*🇮🇳9 மாநகராட்சிகள் தவிர மீதமுள்ள 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொது பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: