Sunday, 1 December 2019

*சேலம் கொளத்தூர் ஒன்றியம், மேட்டூர் நகராட்சி தங்கமாபுரிபட்டணம், தூக்கணாம்பட்டி ஆகிய இரு ஆரம்பப் பள்ளிகளுக்கும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் பெற்று தர மேட்டூர் மாநிலங்களவை உறுப்பினர் மதிப்புமிகு.N.சந்திரசேகரன்,B.sc., அவர்களிடம் கோரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/12/nbsc.html


*🌟நேற்று (30/11/2019) கொளத்தூர்-TNPTF சார்பில் மதிப்புமிகு.N. சந்திரசேகரன், MP, மேட்டூர், அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.அதன் பின் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.*

_கோரிக்கை:_

*🌟மேட்டூர் நகராட்சி ஆரம்பப் பள்ளிகளான தங்கமாபுரிபட்டணம், தூக்கணாம்பட்டி ஆகிய இரு பள்ளிகளுக்கும் 01/06/2004 முதல் 16-ஆண்டுகளாக ஆரம்பப்பள்ளி  தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப் படாமல் பொறுப்பு தலைமை ஆசிரியரை கொண்டு செயல் படுவதை சுட்டிக் காட்டப்பட்டது.*

*🌟MP அவர்கள் இக் கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளதாக உறுதியளித்தார்.*

*🌟இந்த சந்திப்பின் நிகழ்வில் _தோழர். செல்வராஜ்,_ வட்டார செயலாளர். _தோழர்.கண்ணன்,_ வட்டார தலைவர். _தோழர். சீனிவாசன்,_ வட்டார பொருளாளர். _தோழர்.சங்கர்,_ வட்டார துனை ச்செயலாளர். _தோழர். செந்தில்குமார்,_ முன்னாள் வட்டார பொருளாளர். _தோழர்.குருமூர்த்தி,_ செயற்குழு உறுப்பினர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.*

🤝தோழமையுடன்;

*_கொளத்தூர் செல்வம்_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: