🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/12/tnptf.html
*TNPTF மாநில மையம் தகவல்*
*_அன்பான TNPTF மாவட்ட, வட்டார,நகர கிளைகளின் பொறுப்பாளர்களே!_ வணக்கம்*
*⚔*
*🛡நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி மாநிலம் முழுவதும் இன்று (03. 12.2019) முதல் ஆசிரியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம் தொடங்கியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மழையின் காரணமாக அதில் தடை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் தடைகளை உடைத்து நம் இயக்கத் தோழர்கள் களப்பணியில் கடமை தவறாது செயலாற்றிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது*

*🛡நம் இயக்கத் தோழர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. அறிவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நம்முடைய போராட்ட நடவடிக்கைகளுக்கு எவ்விதத்திலும் தடையில்லை என்பதற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கடிதமே சான்றாக உள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் ந.க.எண்:4141/2016/நதே1/ நாள்:30.11.2019 ன் படி ஊரகப் பகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெறுவதால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது*

*🛡5.12.2019 அன்று நாம் நடத்த உள்ள பெருந்திரள் முறையீடு நடைபெறும் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் அனைத்துமே பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளிலேயே உள்ளன. எனவே, மேற்படி போராட்டம் நடத்த தேர்தல் நடத்தை விதிகள் தடையாக இல்லை என்பதை நம் இயக்கத் தோழர்களின் கவனத்திற்கு மாநில மையம் கொண்டு வருகிறது. விரைந்து களப்பணியாற்றி இயக்க நிகழ்வை வெற்றிகரமாக்க மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது*

_🤝தோழமையுடன்_
*_ச.மயில்_*
*மாநில பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment