*😷தொழிலாளர் தினமான மே-1 ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டாரத்தின் சார்பாக ரூ.50000 மதிப்பிற்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய 110 தொகுப்பினை, 110 தொழிலாளர்களுக்கு வழங்கிய செய்தி தொகுப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*தொழிலாளர் தினமான மே 1 ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சின்னசேலம் வட்டாரத்தின் சார்பில் கொராணா நிவாரண பொருள்கள் வழங்கிய காணொளி தொகுப்பு*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/ygY703xlurM
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/ygY703xlurM
*😷கொராணா என்னும் COVID-19 வைரஸின் கோரப்பிடியில் உலக நாடுகள் சிக்கி தவிக்கின்ற வேலையில் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.*
*😷கொராணாவின் தாக்குதல் அதிகரிக்கும் சூழலிலும் சுகாதார பணியாளர்களும், துப்புரவு பணியாளர்களும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ரூ.50000 மதிப்பிற்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய 110 தொகுப்பினை, 110 தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.*
*😷நிகழ்ச்சியினை வட்டார தலைவர் திரு.மணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.*
*😷மாநில துணைத்தலைவர் தோழர் ரஹும் அவர்களும், மாவட்ட தலைவர் தோழர். குணசேகரன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.*
*😷வட்டார செயலாளர் தோழர். இளங்கோவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.*
*😷இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.*
*😷நிவாரண பொருள்கள் வழங்கிய நிகழ்வு சமூக இடைவெளியுடனும், முக கவசம் மற்றும் கையுறைகள் அணிந்தும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment