*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நேற்று (06.03.2021) சனிக்கிழமை (புதிய மாவட்டமாக பிரிந்த நிலையில்) மிகச்சிறந்த முறையில் முதலாவது தேர்தல் நடைபெற்றது.*
*🚩*
*🛡️சேலம் மாவட்ட செயலாளர் _தோழர்.ந.பெரியசாமி_ மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மாநில செயலாளர் _தோழர்.ச.டேவிட்ராஜன்_ அவர்களும் தேர்தல் ஆணையாளர்களாக வருகைபுரிந்து தேர்தலை ஜனநாயக முறையில் சிறப்பாக நடத்தினார்கள்.*
*🚩*
*🛡️தேர்தலில் அனைத்து பொறுப்பாளர்களும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்*
_தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பட்டியல்:_
*⚡மாவட்ட தலைவர்:*
*_தோழர்.மதலைமுத்து_*
*⚡மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.கலாநிதி_*
*⚡மாவட்ட பொருளாளர்:*
*_தோழர்.சுதா_*
*⚡மாவட்ட துணைத் தலைவர்:*
*_தோழர்.பழனிவேல்_*
*_தோழர்.இராஜ்மோகன்_*
*_தோழர்.பாத்திமா_*
*⚡மாவட்ட துணைச் செயலாளர்:*
*_தோழர்.அயன் சரவணன்_*
*_தோழர்.வை.கருணாகரன்_*
*_தோழர்.தேன்மொழி_*
*⚡கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட தலைவர்:*
*_தோழர்.அ.சரவணன்_*
*⚡கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.சாந்தகுமார்_*
*⚡ உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட தலைவர்:*
*_தோழர்.அ.வில்லியம்_*
*⚡ உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.அ.பாக்கியராஜ்_*
*⚡திருக்கோவிலூர் கல்வி மாவட்ட தலைவர்:*
*_தோழர்.ம.அலெக்ஸாண்டர்_*
*⚡ திருக்கோவிலூர் கல்வி மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.பி.ஷேக் ஜாகிர் உசேன்_*
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
*🚩புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்._*
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
No comments:
Post a Comment