*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விழுப்புரம் மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விழுப்புரம் மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற உள்ளது.*
⚡நாள்:
*10.03.2021 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு*
*📲ZOOM வழியில் மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற உள்ளது.*
⚡கருத்தாளர்:
*_தோழர்.மூ.மணிமேகலை_*
*மாநிலத் தலைவர்* *TNPTF*
⚡தலைப்பு :
*'பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்'*
⚡தலைமை :
*_தோழர்.கு.குணசேகரன்_*
*மாவட்டத் தலைவர்* *TNPTF*
⚡தொடக்கவுரை :
*_தோழர் அ.ரஹீம்_ மாநில துணைத் தலைவர் TNPTF*
*_தோழர் சா.சித்ரா_*
*மாநிலச் செயலாளர் TNPTF*
⚡நன்றியுரை:
*_திரு சு.தண்டபாணி_ மாவட்டப் பொருளாளர்.*
*📲தோழர்கள் அனைவரும் இணைய வழியில் திரளாக கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட மையத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!*
*📲கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி நேராக கருத்தரங்கில் கலந்துகொள்ளலாம்!*
👇👇👇👇👇👇👇👇👇👇👇
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/7249280585
🤝தோழமையுடன்
*_இரா.சண்முகசாமி_*
*மாவட்ட செயலாளர்*
*TNPTF விழுப்புரம் மாவட்டம்.*
No comments:
Post a Comment